1.சமூகப்பணிகளில் புதிய கண்டுபிடிப்புகளை
ஊக்குவிப்பதற்காக, ரூ.1.5 கோடி
மதிப்பிலான ஆரோகன் சமூக கண்டுபிடிப்பு விருதுகளை அண்மையில் அறிவித்த இந்திய நிறுவனம்
எது?
1.தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் தவறவிடப்பட்ட
ஏழை மக்களுக்காக, மாநிலத்துக்கு என சொந்த உணவுப் பாதுகாப்பு திட்டத்தை அண்மையில்
அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?