தமிழ் நடப்பு நிகழ்வுகள்
Tamil Current Affairs 18th October 2018
[A] உலக
வங்கி
[B] சர்வதேச நாணய நிதியம்
[C] ஐ.நா.
[D] உலக பொருளாதார மன்றம்
ü
ஐசிஐசிஐ
வங்கி முதலில் ஐசிஐசிஐ லிட்., நிறுவனத்தால் 1994 ஆம் ஆண்டு முழுமையான இணை நிறுவனமாக
நிறுவப்பட்டது. இந்திய அரசு, இந்திய தொழிற்துறையின் பிரதிநிதிகள் மற்றும் உலக வங்கி
ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் 1955 ஆம் ஆண்டில் தொழிற்துறை கடன் மற்றும் இந்திய முதலீட்டுக்
கழகம் (ஐசிஐசிஐ) என உருவாக்கப்பட்டது.
இந்திய வணிக நிறுவனங்களுக்கு நடுத்தர மற்றும் நீண்டகால திட்டங்கள் மூலம் கடன் வழங்குவதற்கு
ஒரு வளர்ச்சி நிதி நிறுவனத்தை உருவாக்குவதே இந்நடவடிக்கையின் முதன்மை குறிக்கோளாகும்.
ü
பல்வேறு
குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஐசிஐசிஐ தலைவர் பதவியிலிருந்து சாந்தா கோச்சார்
விலகுவதாக கடந்த அக்.4 ஆம் தேதி அறிவித்தார். மேலும்,
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் உள்ளிட்ட
வங்கியின் அனைத்து துணை நிறுவனங்களின் பொறுப்புகளிலிருந்தும் அவர் பதவிவிலகினார். சாந்தாவின்
பதவி விலகலையடுத்து புதிய தலைவராக சந்தீப் பக்ஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐசிஐசிஐ
வங்கி தலைவர் பதவியில் சந்தீப் பக்ஷி மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடிக்க ரிசர்வ்
வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
|
[A] மீனா கந்தசாமி
[B] நிதி துகர் குண்டாலியா
[C] அமிஷ் திரிபாதி
[D] அமிதாபா
பக்சி
ü
அமிதாபா பக்சி
எழுதிய ‘Half the Night is Gone’ எனும்
நூல், நடப்பாண்டின் தி ஹிந்து பரிசுக்கான இறுதிப்பட்டியலில் புனைகதை பிரிவில்
இடம்பெற்றுள்ளது.
|
[A] M S ஜா
[B] நிமேஷ்
ஷா
[C] கைலாஷ் குல்கர்னி
[D] A பாலசுப்ரமணியன்
ü
ஐசிஐசிஐ
தன்னல நோக்கஞ்சார்ந்த பரஸ்பர நிதி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குரும், தலைமைச் செயல்
அதிகாரியுமான நிமேஷ் ஷா, இந்திய பரஸ்பர நிதிகள் சங்கத்தின் (Association of Mutual
Funds in India – AMFI) புதிய
தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன் ஆதித்யா பிர்லா சன் லைஃப் பரஸ்பர
நிதி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பாலசுப்ரமணியன், AMFI’ன் தலைவராக இருந்தார்.
4. 2018 இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகளில், இந்தியாவின் முதல் பதக்கத்தை
வென்றவர் யார்?
|
[B] லக்ஷ்யா சென்
[C] சுராஜ்
பன்வார்
[D] தபாபி தேவி
ü
அர்ஜென்டினாவின்
பியூனஸ் ஏர்சில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில், ஆடவர் 5000 மீ.,
நடை பந்தயத்தில் இந்திய வீரர் சுராஜ் பன்வார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன்மூலம்,
இம்முறை தடகளத்தில் இந்தியாவுக்கு
முதல்முறையாக பதக்கம் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்த இளையோர் ஒலிம்பிக் வரலாற்றில்
இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் வென்ற தடகள வீரர் என்ற பெருமையை பன்வார்
பெற்றுள்ளார்.
|
[A] அக்பர்
[B] ஒளரங்கசீப்
[C] ஹுமாயூன்
[D] ஷாஜகான்
ü
உத்தரப்பிரதேச
மாநிலத்தின் முக்கிய நகரமான அலகாபாத்தின் பெயரை ‘பிரயாக்ராஜ்’ என அதிகாரப்பூர்வமாக
மாற்றியுள்ளதாக உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் முகாலய பேரரசர் அக்பர், கங்கை
மற்றும் யமுனை ஆறுகளின் சங்கமத்திற்கருகே ஒரு கோட்டையைக்கட்டி அதற்கு ‘இலகாபாத்’
என பெயர் சூட்டுவதற்கு முன்பு வரை அந்த நகரம் ‘பிரயாக்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது.
பின்னர் அக்பரது பேரன் ஷாஜகான், அந்த முழு நகரத்திற்கும் ‘அலகாபாத்’ என மறுபெயரிட்டார்.
ü
சங்கமத்திற்கு
அருகேயுள்ள பகுதி இப்போதும் ‘பிரயாக்’ என்றே அழைக்கப்படுகிறது. 2 ஆறுகள் சங்கமிப்பதே ‘பிரயாக்’ மற்றும் அலகாபாத்தில்
கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன. எனவே அது ‘சங்கமங்களின்
அரசன்’ என கருதப்படுகிறது.
|
[A] பாதுகாப்பான
உணவு
[B] ஆரோக்கியமான பானம்
[C] தூய்மையான இடம்
[D] பாதுகாப்பான பயணம்
ü
நடப்பாண்டு
உலக உணவு தினத்தன்று ஆரோக்கியமாக இருப்பதற்காக பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுகளை
உட்கொள்வது பற்றி வாடிக்கையாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத் –துவதற்காக அக்.16 அன்று இந்திய அரசு ‘ஸ்வஸ்தா பாரத் யாத்ரா’
என்ற தேசிய அளவிலான பரப்புரையை தொடங்கியது. இதன்படி, உணவுப் பாதுகாப்பு
& தரப்படுத்தல் ஆணையமானது (FSSAI) இந்தியா முழுவதும்
மிதிவண்டி பேரணியை நடத்தும்.
ü
கிட்டத்தட்ட
இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய 18000 கி.மீ., தூரத்துக்கும் அதிகமான 100
நாள் நடைபெறும் இந்தப் பேரணியில், சுமார் 7500 பேர் கலந்துகொள்ளவுள்ளனர். ‘Eat Right India’ என்ற
தகவலை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட இப்பரப்புரை, ஜனவரி 27 அன்று புது தில்லியில்
நிறைவுறும்.
|
[A] 2018 சர்வதேச
வறுமை ஒழிப்பு தினம்
[B] 2018
கிராமப்புற பெண்கள் தினம்
[C] 2018 சர்வதேச
மனித உரிமைகள் தினம்
[D] 2018 சர்வதேச முதியோர்
தினம்
ü
உலகளாவிய
ரீதியில் குறிப்பாக வளரும் நாடுகளில் வறுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி
பசிப்பிணியிலிருந்து மக்களை விடுவிப்பதற்காக சர்வதேச வறுமை ஒழிப்பு நாள் ஆண்டுதோறும்
அக்.17 அன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பாண்டில் வரும் இந்நாளுக்கான
கருப்பொருள், “Coming together with those
furthest behind to build an inclusive world of universal respect for human
rights and dignity” என்பதாகும்.
ü
இந்த
ஆண்டு, மனித உரிமைகள் பிரகடனத்தின் 70 ஆவது ஆண்டுநிறைவை குறிக்கிறது. தீவிர வறுமை மற்றும் மனித
உரிமைகளுக்கு இடையேயான அடிப்படை தொடர்பை நினைவூட்டுவது முக்கியம், வறுமையில் வாழும் மக்கள் பல மனித உரிமை
மீறல்களால் பாதிக்கப்படுகின்றனர்.
8.நடப்பாண்டின் உலக உணவு தினத்துக்கான கருப்பொருள்
என்ன?
|
[B] Our Actions
Are Our Future
[C] Break the
Cycle of Rural Poverty
[D] Harvesting
nature’s diversity
ü
ஐ.நா
அவையின் உணவு மற்றும் வேளாண் நிறுவன அமைப்பு 1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட் –டதை
நினைவுகூரும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் அக்.16 அன்று உலக உணவு தினம் கடைபிடி –க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் பசியால் வாடுவோருக்காக விழிப்புணர்வை ஏற்படுத்தி நடவடிக்கைகள்
மேற்கொள்ளவும், அனைவருக்கும்
உணவுப் பாதுகாப்பையும் சத்துணவின் தேவையையும் வலியுறுத்தியும் இந்நாள்
அனுசரிக்கப்படுகிறது.
ü
நடப்பாண்டில்
வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “நமது நடவடிக்கைகளே நமது எதிர்காலம்” என்பதாகும்.
நிலைத்த வளர்ச்சி இலக்கு இரண்டின் உறுதிப்பாடான ‘பசியற்ற 2030’ஐ அடையும் முயற்சியை
தீவிரப்படுத்தவும், #பசியின்மை (#ZeroHunger) நோக்கிய பாதையில் இதுவரை அடைந்த முன்னேற்றத்தை அங்கீகரிக்கவும் உலக உணவு
தினம் வாய்ப்பளிக்கிறது.
|
[A] சுஷ்மா ஸ்வராஜ்
[B] ராம்நாத் கோவிந்த்
[C] நரேந்திர மோடி
[D] வெங்கைய
நாயுடு
ü
12
ஆவது ஆசிய – ஐரோப்பிய உச்சிமாநாடு அக்.18 அன்று பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் ‘உலக சவால்களை எதிர்கொள்ள உலக பங்களிப்பாளர்கள்’
என்ற கருப்பொருளில் தொடங்கியது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்கும் இந்தியப்
பிரதிநிதிகள் குழுவிற்குத் தலைமையேற்கிறார் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கைய
நாயுடு.
ü
2017
ஆகஸ்ட் மாதம் குடியரசுத் துணைத்தலைவராக பொறுப்பேற்ற பின் அவர் முதல்முறையாக இந்த
இருதரப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார். தொடக்க அமர்விலும் பங்கேற்கும்
குடியரசுத் துணைத்தலைவர், பல்வேறு
நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடுவார். பெல்ஜியம் மன்னரை சந்திக்கவுள்ள அவர், மாநாட்டிற்கிடையே ஆஸ்திரியா, போர்ச்சுகல், சுவிச்சர்லாந்து மற்றும் பிற நாடுகளின் அரசுத்தலைவர்களுடன் இருதரப்பு
சந்திப்புகளை நிகழ்த்துவார்.
ü
ஆண்டுக்கு
இருமுறை நடைபெறும் இந்த உச்சிமாநாடு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுற்றுலா ஆகிய துறைகளில் ஆசியா மற்றும் ஐரோப்பிய
நாடுகளிடையே பேச்சுவார்த்தைக்கும், ஒத்துழைப்புக்கும் மிகவுயர்ந்த தளமாக கருதப்படுகிறது.
[A] மியான்மர்
[B] நேபாளம்
[C] இலங்கை
[D] பூட்டான்
ü
அண்மைக்காலமாக
நேபாளத்தின் பல பகுதிகளில் ‘ஃபூல்பத்தீ’ திருவிழா கொண்டாடப்பட்டது. தஷைன் விழாவின்
7 ஆவது நாளில் ‘ஃபூல்பத்தீ’ அனுசரிக்கப்படுகிறது. நேபாளியில்,
‘ஃபூல்’ என்பது மலரையும், ‘பத்தீ’ என்பது
இலைகள் மற்றும் தாவரங்களையும் குறிக்கும்.
ü
நவராத்திரியின்
ஏழாவது நாளில் ஒன்பது வகையான ‘ஃபூல்பத்தீ’யை வீட்டிற்குக்கொண்டு வரும் ஒரு பாரம்பரியம்
நேபாளத்தில் உள்ளது. 9 தேவியராக
பார்க்கப்படும் இந்த ‘ஃபூல்பத்தீ’, மக்களின் வீடுகளுக்கு ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்பினை கொண்டுவருவதாக நம்பப்படுகிறது.
தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்
ü
தமிழ்நாட்டிலேயே
முதல் முறையாக திருவள்ளூர் மாவட்டம் போரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
ஸ்மார்ட் வகுப்பறை, சில்லு அடங்கிய அடையாள அட்டை, தானியங்கி வருகைப் பதிவு – குறுஞ்செய்தி அனுப்பும் வசதி
ஆகியவற்றை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.

No comments:
Post a Comment