Current AffairsWinmeen Tamil News

நியூசிலாந்தில் பைலட் திமிங்கலங்கள் இறப்பு

நியூசிலாந்தின் பிட் தீவில் சிக்கி 400க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளன.

முக்கிய தகவல்கள்:

100 க்கும் குறைவான மக்கள் வசிக்கும் பிட்ஸ் தீவில் கரை ஒதுங்கி இறந்த பெரும்பாலான பைலட் திமிங்கலங்கள் இயற்கையாகவே இறந்தாலும்,

கடல் போக்குவரத்தால்  இடையூறு உண்டாகும் என்றும், சுறாக்களால் வேட்டையாடப்படும் என்ற அபாயம் இருந்ததாலும்  உயிர் பிழைத்த திமிங்கலங்கள்  கருணைக்கொலை செய்யப்பட்டன.

கரையோரங்களில் அல்லது ஆழமற்ற பகுதிகளில் இருக்கும்  இறந்த திமிங்கலங்கள் சுறாக்களை ஈர்க்கும் என்பதால், இந்த திமிங்கலங்களை மீண்டும் நடமாடவிடுவது  பாதுகாப்பற்றது.

நியூசிலாந்தின் தெற்கு தீவின் கிழக்கு கடற்கரையில் இருந்து சுமார் 840 கிமீ தொலைவில் அமைந்துள்ள சாத்தம் தீவுகளின் தீவுக்கூட்டத்தில் திமிங்கலங்கள் சிக்கித் தவித்தன. இந்த தீவுக்கூட்டத்தில் மனித இருப்பு குறைவாக இருக்கும்.

சாத்தம் தீவுகள் தீவுக்கூட்டத்தில் பைலட் திமிங்கலங்கள் பெருமளவில் இறந்தன, ஏனெனில் இங்கே  திமிங்கலங்கள் கடற்கரையோரம் ஒதுங்குவதால் இந்த இறப்பு ஏற்பட்டன 

சாத்தம் தீவுகளில் சுமார் 600 பேர் வசிக்கின்றனர்.வழி தொலைந்தவர்களை மீட்கும் பகுதிகளில்  நியூசிலாந்தின் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக  இந்த தீவுக்கூட்டம் உள்ளது.

1918 ஆம் ஆண்டில், சாத்தம் தீவுகளில் அதிக அளவில் சுமார் 1,000 பைலட் திமிங்கலங்களைக் கரை ஒதுங்கின.

கடற்கரையோரம் ஒதுங்குவது பற்றி

கடற்கரையோரம் ஒதுங்குவது பற்றி காரணம் தெளிவாக தெரிவதில்லை . இந்த கடல் பாலூட்டிகளின் சமூக இயல்பு காரணமாக இது நிகழ்கிறது என்று சிலர் ஊகிக்கிறார்கள். சூரிய எரிப்பு அல்லது நில அதிர்வு நடவடிக்கைகளால் இப்பகுதியில் ஏற்படும் மின்காந்த புலங்களில் ஏற்படும் மாற்றங்களும் கடற்கரையோரம் ஒதுங்குவதற்கு  காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. பைலட் திமிங்கலங்கள் இரையைக் கண்டுபிடிக்கவும் நோக்குநிலைக்காகவும் சோனாரைப் பயன்படுத்துகின்றன. மின்காந்த புலத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவர்கள் தங்கள் வழியை இழந்து நீரிலிருந்து விலகிச் செல்ல வழிவகுக்கும். பிட்ஸ் தீவிற்கு குறிப்பிட்ட மற்றொரு காரணம் கடற்கரைகளின் அலைகள் மற்றும் வடிவமாக இருக்கலாம். திமிங்கலங்கள் அல்லது டால்பின்கள் தண்ணீரில் பிடிபட்டால், அவை கரையை நோக்கி வலுக்கட்டாயமாக வந்து சிக்கித் தவிக்கின்றன. மற்றொரு ஆய்வில், கரைக்கு அருகில் இரை இருப்பதும் பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதற்கு காரணமாகிறது.

 

Death of Pilot Whales in New Zealand

Over 400 whales have died after being stranded on New Zealand’s Pitt Island.

Key facts

While majority of the stranded pilot whales died naturally, the survivors were euthanized because of the threat of them being consumed by sharks as well as the logistical challenges in Pitts Island, which hosts less than 100 inhabitants.

Refloating these stranded whales is unsafe since dead whales on beaches or shallows are likely to attract sharks closer to the shore, posing risks to humans attempting to refloat the whales.

The whales got stranded on the Chatham Islands archipelago, which is situated some 840 km off the east coast of New Zealand’s South Island. This archipelago has the Pitts Island and Chatham Island, both of which have little human presence.

The mass deaths of pilot whales occurred in Chatham Islands Archipelago because of whale beaching.

The Chatham Islands hosts just around 600 people. The archipelago is among the top three “stranding hotspots” in New Zealand.

In the year 1918, Chatham Islands witnessed the highest recorded stranding in New Zealand of about 1,000 pilot whales.

About whale beaching

The reason for whale beaching is unknown. Some speculate that it occurs because of the social nature of these marine mammals. The changes in electromagnetic fields in the region caused by solar flares or seismic activities are also cited as reasons behind whale beachings. Pilot whales use sonar to find prey and for orientation. Changes in electromagnetic field could lead them to lose their way and move away from the waters. Another reasons specific to the Pitts Island could be the tides and shape of the beaches. If whales or dolphins are caught in the waters, they are forced towards the shore and get stranded. Another research found that the presence of prey close to the shore also causes the stranding of pilot whales.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!