தமிழ் நடப்பு நிகழ்வுகள்
Tamil Current Affairs 20th October 2018
|
[A] India Post
[B] SEBI
[C] IRDA
[D] IRCTC
ü
இந்தியத்
தொடர்வண்டி உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகமானது (IRCTC)
தான் வழங்கும் பல்வேறு சேவைகள் குறித்த வாடிக்கையாளர்களின்
வினாக்களுக்கு பதிலளிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI)
தொழில்நுட்பத்தில் இயங்கும் அரட்டை இயலியான
(chatbot) –
‘Ask Disha’வை
(Digital
Interaction to Seek Help Anytime) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனை IRCTC-யும், CoRover என்ற தனியார்
நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன.
ü
இவ்வகைச்
சேவை வழங்கும் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே அரசு நிறுவனம் IRCTC ஆகும். Ask Disha என்பது பயனர்களுடனான உரையாடலை உருவகப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு
கணினி நிரலாகும். இது பல பிராந்திய மொழிகளில் சேவை வழங்குவதோடு,
குரல் வழி சேவையும் வழங்கும். விரைவில் இது
IRCTC இன் ஆண்ட்ராய்டு
செயலியுடன் இணைக்கப்படும்.
|
[A] ஹனுமாப்பா சுதர்சன்
[B] ஹரிஷ் ஹன்டே
[C] சுஹில்
டான்டன் (Suheil Tandon)
[D] அஜய்தா ஷா
ü
சமூக
தொழில்முனைவோரான சுஹில் டான்டனுக்கு விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கான அவரது
பங்களிப்பிற்காக நடப்பாண்டின் ‘IOC Sports and
Active Society Development Grant’ விருது, வழங்கப்பட்டுள்ளது.
பியூனஸ் ஏர்சில் நடந்த செயலில் ஒலிம்பியம் மன்றத்தின்போது, சர்வதேச ஒலிம்பிக்
கமிட்டியின் (IOC) விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ü
சுஹில்,
Pro Sport Development (PSD) நிறுவனரும், Martha Farrell Foundation (MFF)
செயற்குழு இயக்குநருமாவார். இளையோரின் முழுமையான வளர்ச்சிக்கும், பெண்கள் மற்றும்
சிறுமியருக்கு எதிரான வன்முறைக்கு முடிவுக்கு கொண்டுவருவதற்கும் விளையாட்டை ஒரு கருவியாக
அவர் பயன்படுத்துகிறார். PSD இன் விளையாட்டு சார்ந்த
திட்டங்கள் இந்தியாவில், குறிப்பாக விளிம்பு நிலை சமூக இளையோருக்கு அதிகரமளிப்பதாக
உள்ளன.
|
[A] மைக்ரோசாப்ட்
[B] சாம்சங்
[C] நோக்கியா
[D] லாவா
ü
தனியார்
தொழில் நிறுவனங்களுக்கு 4G தொழினுட்பச்
(Industry 4.0) சேவைகளை வழங்குவதற் –காக நோக்கியா
நிறுவனத்துடன் BSNL ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னையில் உள்ள
நோக்கியாவின் கான்சியஸ் ஆலையில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
ü
இந்தச்
சேவைகள் குறைந்த கால தாமதம், உயர் நம்பகத்தன்மை வலையமைப்புகள் மற்றும் தானியங்கியியலில்
திறனுடைய & புதிய தன்னியமாக்கலை இயக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துதல் &
உற்பத்தி தொழிற்துறைகளில் தரவு பரிமாற்றம் ஆகியவற்றை நம்பியுள்ளன. இது மேம்பட்ட
செயல்திறனை வழங்கும் மற்றும் செலவைக் குறைக்கும்.
4.எந்த மாநிலத்தின் பிரபலமான ஷாஹி லிட்சி
பழத்துக்கு அண்மையில் புவிசார் குறியீடு கிடைத்தது?
|
[B] உத்தரப்பிரதேசம்
[C] மேற்கு வங்கம்
[D] அசாம்
ü
பீகாரில்
மாநிலத்தின் முசாபர்பூர், கிழக்கு சம்பரான், வைசாலி, சமஸ்டிபூர் மாவட்ட புவியியல்
சூழல் சார்ந்து விளையும் ஷாஹி லிச்சி (Shahi Litchi) பழத்துக்கு அதன் தனிப்பட்ட சுவை,
சாறு மற்றும் மணத்துக்காக புவிசார்
குறியீடு (Geographical Indication) கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்திய மற்றும் சர்வதேச
சந்தைகளில் அதன் விற்பனை அதிகரிக்கும். ஏற்கனவே, பீகாரின் கட்ராணி அரிசி,
ஜர்தாலு மாம்பழம்,
மகாஹி பான் ஆகியவற்றுக்கு இக்குறியீடு
கிடைத்துள்ளது.
ü
உலக
வர்த்தக அமைப்புடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா பல்வேறு துறைசார்ந்த
உற்பத்திப் பொருட்கள் புவிசார் குறியீடு என்ற தரக்குறியீடு வழங்குவது தொடர்பான
சட்டத்தைக் கொண்டுவந்தது. இதன்படி குறிப்பிட்ட புவியியல் அமைப்பின் சிறப்புத்
தன்மை சார்ந்து உற்பத்தியாகும் பொருட்களுக்கு அவற்றின் தரம் சார்ந்து குறியீடு
வழங்கப்படுகிறது.
|
[A] கெளகாத்தி
[B] புது
தில்லி
[C] புனே
[D] அகர்தலா
ü
புது
தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய மையத்தில், அக்.26 முதல் நவ.4 வரை 5 ஆவது இந்திய
பெண்கள் இயற்கை விழா நடைபெறவுள்ளது. இயற்கை முறையில் விவசாயம் செய்யும் பெண்கள்
மற்றும் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்
நலன் அமைச்சகம் இந்த விழாவை நடத்துகிறது.
ü
ஐந்நூற்றுக்கும்
மேற்பட்ட பெண் தொழில் முனைவோர்கள் தங்களின் விவசாய உற்பத்திப் பொருட்களுடன் இந்த
விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.
|
[A] சஞ்சை மஞ்ச்ரேகர்
[B] ஜதின் சப்ரூ
[C] சுஷில் தோஷி
[D] விஜயன்
பாலா
ü
‘IndianSports: Conversations and Reflections’
என்ற நூலை மூத்த வர்ணனையாளரும், கிரிக்கெட் புள்ளியிலாளருமான விஜயன் பாலா
எழுதியுள்ளார். இந்த நூல், 1971 ஆம் ஆண்டு முதல் புகழ் பெற்ற விளையாட்டுத்துறை
நபர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களின் தொகுப்பாகும்.
ü
BCCI
இன் புள்ளிவிவரக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றிய பாலா,
ஓர் ஆங்கில ஆசிரியரும் ஆவார். இவர் பல்பீர்
சிங், அபினவ் பிந்த்ரா,
சுஷில் குமார்,
சாக்ஷி மாலிக்,
Col. ராஜ்யவர்தன் சிங்
ரத்தோர் உள்ளிட்ட சில ஒலிம்பிக் போட்டியாளர்களை நேர்காணல் செய்துள்ளார்.
|
[A] அல்கா அரோரா
[B] சுஷ்மா
ஸ்வராஜ்
[C] பாஸ்கர் கல்ரா
[D] கிரிராஜ் சிங்
ü
“Business-Self-Government Together for Economy” என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 17 அன்று போலந்தில்
உள்ள கத்தோவைசில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறித்த 8 ஆவது ஐரோப்பிய மாநாடு தொடங்கியது. 3 நாள் நடைபெறும்
இம்மாநாட்டில் பங்கேற்றுள்ள 32 இந்திய SME’களுக்கு, அல்கா அரோரா (MSME அமைச்சகத்தின் இணை செயலர்)
தலைமை தாங்கினார். ஐரோப்பிய மற்றும் இந்திய SMEகளுக்கு இடையில் நேரடி வர்த்தக உறவுகளை
உருவாக்குவதற்கு இந்த மாநாடு துணைபுரியும்.
|
[A] BARC
[B] ISRO
[C] CSIR
[D] DRDO
ü
லக்னோவில்
உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம், இந்திய நஞ்சியல் ஆராய்ச்சி நிறுவனமானது
(CSIR-IITR) ‘OneerTM’ என்று பெயரிடப்பட்ட குடிநீர் தொற்றுநீக்கல் முறைமையை உருவாக்கியுள்ளது.
இது நீரில் உள்ள வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்று நோயை ஏற்படுத்தும் காரணிகளை
நீக்கி தூய்மையான குடிநீரை வழங்கும்.
ü
வெறும்
2 பைசா செலவில் பாதுகாப்பான
மற்றும் தூய்மையான ஒரு லிட்டர் குடிநீரை இது வழங்கும். சூரிய மின்னாற்றலில்
இயங்கும் இது, கிராமப்புற மக்களுக்கு பேருதவியாக இருக்கும். ‘இந்தியாவில்
தயாரிப்போம்’ என்ற திட்டத்தின் கீழ் இது உருவாக்கப்பட்டுள்ளது.
|
[A] தமிழ்நாடு
[B] கேரளா
[C] கர்நாடகா
[D] ஆந்திரப்பிரதேசம்
ü
பொதுத்துறை
எண்ணெய் நிறுவனங்களின் 100% LPG பயன்பாட்டு கண்காணிப்புடன் இந்தியாவின் முதல் புகையற்ற மாநிலம் என கேரள மாநிலம்
மாறவுள்ளது. விறகுக்கட்டையை எரிப்பதனால் ஏற்படும் ஒரு கோடி டன் அளவிலான நச்சு வாயு
உமிழ்வு, இதன்மூலம் குறையும். மேலும், கிராமங்களில் LPG அடுப்பை
அறிமுகம் செய்வதன் மூலம் 25 லட்சம் மரங்கள் வரை காப்பாற்றப்படும்.
பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ், பெரும்பாலான கிராமங்கள், நகரங்களில் இந்த
இலக்கு எட்டப்பட்டுள்ளது.
ü
50 %
சந்தை மதிப்பை இந்திய எண்ணெய் நிறுவனமும், மீதமுள்ளவற்றை HPCL மற்றும் BPCL கொண்டுள்ளன. புதிய தலைமுறை எரிபொருட்களான
CNG மற்றும் பிற பசுமை எரிபொருள்களை மாநிலத்திற்கு தர இந்திய
எண்ணெய் நிறுவனம் தயாராகவுள்ளது. பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின்படி,
சமூக – பொருளாதார சாதிவாரி மக்கள்தொகை
கணக்கெடுப்பின் மூலம் அடையாளம் காணப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஒரு
பெண்மணிக்கு, மத்திய அரசின் 1,600 ரூபாய் நிதியுதவி மூலம் வைப்பு நிதியற்ற இலவச LPG இணைப்பு வழங்கப்படுகிறது.
|
[A] ஜாவித் அக்தர்
[B] அமிதாப்பச்சன்
[C] முகமது
சஹூர் கயாம் ஹஷ்மி
[D] ஹரிபிரசாத் சௌராசியா
ü
தேசிய
விருது பெற்ற இசையமைப்பாளரான முகமது சஹூர் கயாம் ஹஷ்மிக்கு நடப்பாண்டின் ஹிருதயநாத்
வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. இவர் ‘கய்யாம் – Khayyam’ என பிரபலமாக
அறியப்படுகிறார். ஹிருதயேஷ் கலை நிறுவனத்தால் வழங்கப்படும் இவ்விருது,
100,000 ரூபாய் ரொக்கப்பரிசையும்,
ஒரு நினைவுப்பரிசையும் உள்ளடக்கியது.
This blog is really awesome. I learned lots of informations in your blog. Keep posting like this...
ReplyDeleteGerman Classes in Chennai
German Classes in Bangalore
German Classes in Coimbatore
German Classes in Madurai
German Language Course in Hyderabad
German Language Course in Bangalore
German Courses in Bangalore
German classes in marathahalli
Tally Course in Bangalore
Ielts coaching in bangalore
IEEE Final Year projects Project Centers in India are consistently sought after. Final Year Students Projects take a shot at them to improve their aptitudes, while specialists like the enjoyment in interfering with innovation. A IEEE Domain project Final Year Projects for CSE system development life cycle is essentially a phased project model that defines the organizational constraints of a large-scale systems project.
DeleteIT Company Employess Productivity usually increases when a company implements corporate training courses on latest technologies.
corporate training in chennai
It Companies need of Corporate training programme arises due to improvement in technology, need for getting better performance or as part of professional development. corporate training companies in chennai Corporate Training refers to a system of professional development activities provided to educate employees.
corporate training companies in india
It's remarkable. The way you describe the information is awesome. This will really help me out. Thanks for sharing.
ReplyDeleteData Science Course in Chennai
Data Science Training Institute in Chennai
Data Science Classes in Chennai
VMware Training in Chennai
Cloud Computing Training in Chennai
Data Science Training in Anna Nagar
Data Science Training in T Nagar
Data Science Training in OMR
Data Science Training in Porur
I really enjoyed this article. I need more information to learn so kindly update it.
ReplyDeleteSalesforce Training in Chennai
salesforce training in bangalore
Salesforce Course in bangalore
best salesforce training in bangalore
salesforce institute in bangalore
Salesforce Course in Chennai
Big Data Course in Coimbatore
Python Training in Bangalore
salesforce training in marathahalli
salesforce training in btm
Great info. The content you wrote is very interesting to read. This will be loved by all age groups.
ReplyDeleteDevOps Training in Chennai
Best DevOps Training in Chennai
DevOps Training institute in Chennai
DevOps Training in Velachery
DevOps Training in Tambaram
DevOps Training in Adyar
DevOps Training in Vadapalani
This is the right website for anybody who would like to find out about this topic. You know a whole lot its almost hard to argue with you (not that I actually will need to…HaHa). You certainly put a fresh spin on a subject that's been discussed for years. Great stuff, just great!
ReplyDeletehttps://kbcofficialwinner.com/kbc-lottery-winner-show/
https://kbcofficialwinner.com/jio-lottery-winner-2019-series/
https://kbcofficialwinner.com/kbc-winner-list/
https://kbcofficialwinner.com/kbc-head-office-number-mumbai-kbc-helpline/
Thanks for sharing this message.It's useful for us
ReplyDeleteartificial intelligence training in coimbatore
Blue prism training in coimbatore
RPA Course in coimbatore
Robotic process automation training in coimbatore
C and C++ training in coimbatore
big data training in coimbatore
amazon web services training in coimbatore
Thank you for the informative post. It was thoroughly helpful to me. Keep posting more such articles and enlighten us.
ReplyDeleteBig Data Hadoop Training In Chennai | Big Data Hadoop Training In anna nagar | Big Data Hadoop Training In omr | Big Data Hadoop Training In porur | Big Data Hadoop Training In tambaram | Big Data Hadoop Training In velachery
This article is really informative and useful as far as I concern and keep going
ReplyDeleteSpoken English & Communication Coaching Classes Training in Chennai | Certification | Online Courses
German Classes in Chennai | Certification | Language Learning Online Courses | GRE Coaching Classes in Chennai | Certification | Language Learning Online Courses | TOEFL Coaching in Chennai | Certification | Language Learning Online Courses | Spoken English Classes in Chennai | Certification | Communication Skills Training
I see some amazingly important and kept up to length of your strength searching for in your on the site.
ReplyDeleteData Science Course
Great post i must say and thanks for the information. Education is definitely a sticky subject. However, is still among the leading topics of our time. I appreciate your post and look forward to more.
ReplyDeleteData Science Training Institute in Bangalore
I think about it is most required for making more on this get engaged.
ReplyDeleteData Science Training
Excellent Blog! I would like to thank for the efforts you have made in writing this post. I am hoping the same best work from you in the future as well. I wanted to thank you for this websites! Thanks for sharing. Great websites!
ReplyDeleteBest Data Science Courses in Bangalore
Thanks you for sharing information.
ReplyDeletepython training in bangalore | python online trainng
artificial intelligence training in bangalore | artificial intelligence online training
uipath training in bangalore | uipath online training
blockchain training in bangalore | blockchain online training
IT Company
ReplyDeleteIT Company
IT Company
IT Company
IT Company
IT Company
IT Company
IT Company
IT Company
ReplyDeleteIT Company
IT Company
IT Company
IT Company
IT Company
IT Company
IT Company
Extraordinary blog went amazed with the content that they have developed in a very descriptive manner. This type of content surely ensures the participants to explore themselves. Hope you deliver the same near the future as well. Gratitude to the blogger for the efforts.
ReplyDelete360DigiTMG Cloud Computing Course
Tremendous blog quite easy to grasp the subject since the content is very simple to understand. Obviously, this helps the participants to engage themselves in to the subject without much difficulty. Hope you further educate the readers in the same manner and keep sharing the content as always you do.
ReplyDelete360DigiTMG Data Science Course
It is interesting, nice to see this blog thanks for sharing this. Visit Ogen Infosystem for creative Web Designing and SEO Services in Delhi, India.
ReplyDeleteWebsite Designing Company in India
This is a wonderful article, Given so much info in it, These type of articles keeps the users interest in the website, and keep on sharing more ... good luck. Water Softener
ReplyDeleteI like how you write and want to follow you on twitter. Will you give me your contacts. If you need more followers, go here https://viplikes.net/ and get twitter followers
ReplyDeleteA decent blog dependably concocts new and energizing data and keeping in mind that understanding I have feel that this blog is truly have each one of those quality that qualify a blog to be a one. 토토사이트
ReplyDeleteThis post is greatly simple to scrutinize and recognize without overlooking any unobtrusive components. Remarkable work! 토토사이트
ReplyDeleteWebocity is best website designing company in delhi , Best Website development company in Delhi, We Offer Best Digital Marketing services in Delhi.
ReplyDeleteThis article is an appealing wealth of informative data that is interesting and well-written. I commend your hard work on this and thank you for this information. You’ve got what it takes to get attention. 검증사이트
ReplyDeleteI am constantly surprised by the amount of information accessible on this subject. What you presented was well researched and well written to get your stand on this over to all your readers. Thanks a lot my dear 먹튀검증사이트
ReplyDelete많은 사람들에게 이것은 중요하므로 내 프로필을 확인하십시오. 출장서비스
ReplyDeleteNice to meet you. I run a site that uploads posts similar to yours. Your post is really new. I really enjoyed reading it. I think it's really great. Thanks for allowing me to read this article and I will visit your website often. Well, thank you very much. 토토사이트
ReplyDeleteThanks for a wonderful share. Your article has proved your hard work and experience you have got in this field. Brilliant .i love it reading. windshield replacement san diego
ReplyDeleteI was looking at some of your posts on this website and I conceive this web site is really instructive! Keep putting up.. windshield replacement san diego
ReplyDeleteThis is an excellent post I seen thanks to share it. It is really what I wanted to see hope in future you will continue for sharing such a excellent post. dental veneers tijuana
ReplyDeleteYou made such an interesting piece to read, giving every subject enlightenment for us to gain knowledge. Thanks for sharing the such information with us to read this. used motorcycles san diego
ReplyDeletePleasant article.Think so new type of elements have incorporated into your article. Sitting tight for your next article ktm motorcycles
ReplyDeletePleasant article.Think so new type of elements have incorporated into your article. Sitting tight for your next article diseño grafico tijuana
ReplyDeleteI can set up my new idea from this post. It gives in depth information. Thanks for this valuable information for all natural toothpaste without fluoride
ReplyDeleteWell, there is always a sudden feeling when you see some beautiful information on social media or anywhere else. It’s just you have to convey it in a more beautiful and sophisticated way real estate broker West Carleton
ReplyDeleteI have been checking out a few of your stories and i can state pretty good stuff. I will definitely bookmark your blog courtier immobilier West Carleton
ReplyDeleteThis seller is in a class of his own. He delivers consistently high quality back links with exceptionally high DA. cybersécurité
ReplyDeleteWonderful article. Fascinating to read. I love to read such an excellent article. Thanks! It has made my task more and extra easy. Keep rocking schwank patio heaters
ReplyDeleteHi, This is a nice article you shared great information I have read it thanks for giving such a wonderful Blog for the reader. avec un agent
ReplyDeleteNice post. I was continuously checking this blog and I am impressed! Extremely useful info particularly the last part :) I care for such information much. I was seeking this particular info for a long time. Thank you and good luck. yoga gatineau
ReplyDeleteI truly like you're composing style, incredible data, thankyou for posting 토토사이트
ReplyDeletenice article, waiting for your other freelancer malta
ReplyDeleteReally satisfied with all the information I have found in this article. It gives immense knowledge on physical education, it is very helpful and quite generous to spread a good message. The author has done a brilliant job on summing all the points here. You just made a new fan with your writing skills. Cheers! corporate video production company in Baltimore
ReplyDeleteThanks for sharing these informations. I really like your blog post very much. You have really shared a informative and interesting blog post . Bioclimatic Pergola Skylounge
ReplyDeleteI’ve found every article I’ve read very helpful. Good one, and keep it going shipping from china
ReplyDeletePretty good post. I just stumbled upon your blog and wanted to say that I have really enjoyed reading your blog posts. Any way I'll be subscribing to your feed and I hope you post again soon. Big thanks for the useful info buy traffic
ReplyDelete나는 이것이 유익한 게시물이라고 생각하며 매우 유용하고 지식이 풍부합니다. 따라서이 기사를 작성하는 데 많은 노력을 기울여 주셔서 감사합니다. 토토사이트
ReplyDeleteThis is my first time visit to your blog and I am very interested in the articles that you serve. Provide enough knowledge for me. Thank you for sharing useful and don't forget, keep sharing useful info: 토토사이트
ReplyDeletei never know the use of adobe shadow until i saw this post. thank you for this! this is very helpful. 안전놀이터
ReplyDeletei am for the first time here. I found this board and I in finding It truly helpful & it helped me out a lot. I hope to present something back and help others such as you helped me 먹튀검증업체
ReplyDeleteHi buddies, it is great written piece entirely defined, continue the good work constantl 먹튀검증
ReplyDelete