தமிழ் நடப்பு நிகழ்வுகள்
Tamil Current Affairs 25th October 2018
[A] APJ அப்துல்கலாம்
[B] கைலாஷ் சத்யார்த்தி
[C] நரேந்திர
மோடி
[D] சோனம் வாங்சக்
ü
நடப்பாண்டுக்கான
சியோல் அமைதிப்பரிசினைப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவது என சியோல் அமைதிப்
பரிசுக் குழு முடிவுசெய்துள்ளது. சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவது, உலகப்பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்துவது, இந்திய மக்களின் திறன் மேம்பாட்டை விரைவுபடுத்துவது ஆகியவற்றுக்காக அவருக்கு
இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
ü
ஏழைகளுக்கும்,
பணக்காரர்களுக்கும் இடையே உள்ள சமூக,
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க
“மோடிநாமிக்ஸ்” என்பதை வழங்கி, இந்திய மற்றும் உலகப் பொருளாதாரங்களின் வளர்ச்சிக்கு மோடியின்
பங்களிப்பை விருதுக் குழு அங்கீகரித்துள்ளது.
ü
‘மோடியின்
கோட்பாடு’ மற்றும் ‘செயல் ஊக்கமான கிழக்குக்கொள்கை’ ஆகியவற்றின்கீழ் உலகில் உள்ள
நாடுகளுடன் ஆக்கப்பூர்வமான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மூலம் பிராந்திய
மற்றும் உலக அமைதிக்குப் பிரதமரின் பங்களிப்பையும், இக்குழு பாராட்டியுள்ளது.
|
[A] புது தில்லி
[B] துபாய்
[C] பாரிஸ்
[D] நியூயார்க்
ü
2018 WETEX
(நீர் (Water), ஆற்றல் (Energy),
தொழினுட்பம் (Technology) மற்றும்
சுற்றுச்சூழல் கண்காட்சி (Environment Exhibition)) அக்.23 அன்று துபாயில் உள்ள துபாய் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி
மையத்தில் தொடங்கியது. இது மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா
பிராந்தியத்தில் முன்னணி நீடிப்புத்திறன் கண்காட்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
ü
நீர், சூரிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, கம்பி மற்றும் வடங்கள் ஆகியவற்றில்
நிபுணத்துவம் வாய்ந்த 40-க்கும்
மேற்பட்ட இந்திய காட்சியாளர்கள் இந்த 3 நாள் கண்காட்சியில்
பங்கேற்றுள்ளனர்.
|
[A] தேஷ்னா ஜெயின்
[B] ஸ்ரீ சைனி
[C] அனுகீர்த்தி வாஸ்
[D] நிஷ்தா
துதேஜா
ü
ஹரியானாவை
சேர்ந்த நிஷ்தா டுதேஜா, அண்மையில் செக் குடியரசிலுள்ள பிராகாவில் நடந்த சர்வதேச
போட்டியில், நடப்பாண்டு காதுகேளாதோருக்கான ஆசிய அழகி பட்டத்தை வென்றார். இந்தப் பட்டத்தை
வென்ற முதல் இந்தியப்பெண்மணி என்ற பெருமையை நிஷ்தா பெற்றுள்ளார்.
ü
பிப்ரவரி
26 அன்று ஜெய்ப்பூரில் நடந்தபோட்டியில், நடப்பாண்டு காதுகேளாதோருக்கான இந்திய அழகி
பட்டத்தை நிஷ்தா வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர், உலகின் முன்னணி கேட்பு
சாதன நிறுவனமான சிவோந்தோஸ் இந்தியா தனியார் நிறுவனத்தின் விளம்பர தூதரும் ஆவார்.
4. ICFAஇன் முதலாவது உலக வேளாண் பரிசை பெறவுள்ள இந்திய அறிவியலறிஞர் யார்?
|
[B] ஜெயந்த் நர்லிகர்
[C] C.N.R ராவ்
[D] மிதலி முகர்ஜி
ü
ICFAஇன்
முதலாவது உலக வேளாண் பரிசை (World Agriculture Prize) வேளாண்
அறிவியலறிஞர் பேராசிரியர் MS சுவாமிநாதன் பெறவுள்ளார். மரபியல், கலப்பிறப்புரிமையியல்,
கதிர்வீச்சு மற்றும் இரசாயன மரபணு மாற்றம்,
உணவு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு
ஆகியவற்றில் அவரது அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சிக்காக இவ்விருது
வழங்கப்படவுள்ளது.
ü
அக்.26 அன்று புது தில்லியில் நடைபெறும் சர்வதேச
வேளாண் தலைமைத்துவ உச்சிமாநாடு மற்றும் வேளாண் உலகம் – 2018இன்
ஒருபகுதியாக “காலநிலை மாற்றம் மற்றும் உணவுப் பாதுகாப்பு” என்ற தலைப்பில்
நடைபெறும் சுவாமிநாதன் சிறப்பு உரையாடல் நிகழ்வுடன் இந்தப் பரிசளிப்பு விழா
தொடங்கப்படும்.
ü
வேளாண்மையின்
வழியில் மனித இனத்திற்கு பணியாற்றிய நபர்களை அடையாளங்கண்டு அவர்களை அங்கீகரிக்கும்
நோக்கத்துடன் இந்திய உணவு மற்றும் வேளாண்மை சபை (ICFA) இந்தப் பரிசை நிறுவியுள்ளது. ஒவ்வோர்
ஆண்டும் வேளாண் துறையில் சாதிக்கும் ஏதேனும் ஒரு தனிநபர் / நிறுவனத்திற்கு
வழங்கப்படவுள்ள இப்பரிசு, ரூ.100,000/- ரொக்கப்பரிசை உடையது.
|
[A] டாடா அறக்கட்டளை
[B] ரிலையன்ஸ் தொழிற்துறை
[C] இன்வஸ்ட்
இந்தியா
[D] இஸ்ரோ
ü
ஐ.நா.வின்
வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான மாநாட்டின் சார்பில் வளரும் மற்றும் வளர்ந்த
நாடுகளில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கான முதலீடுகளை ஊக்குவிக்கும்
அமைப்புகளில் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவிக்கப்படும்.
அதன்படி, ஜெனிவாவில் நடைபெற்ற உலக முதலீடு மாநாட்டில் 2018 ஆம் ஆண்டுக்கான ஐ.நா.
விருது இந்தியாவை சேர்ந்த இன்வஸ்ட் இந்தியா என்ற அமைப்புக்கு விருது வழங்கப்பட்டது.
ü
இந்தியாவை
தவிர பஹ்ரைன் பொருளாதார வளர்ச்சி வாரியம், லெசோத்தோ தேசிய மேம்பாட்டு நிறுவனத்துக்கும் இவ்விருது வழங்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய காற்றாலை நிறுவனத்துக்கு காற்றாலை இறக்கைகளை தயாரிக்கும்
தொழிற்சாலையை இந்தியாவில் தொடங்க இன்வஸ்ட் இந்தியா அமைப்பு ஆதரவாக செயல்பட்டது.
அதற்காக உள்நாட்டு பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளித்து 1GW அளவிற்கு மறுசுழற்சி செய்யக்கூடிய
எரிசக்தியை உற்பத்தி செய்யும் பணியில் இன்வெஸ்ட் இந்தியா அர்ப்பணிப்புடன்
ஈடுபட்டது.
ü
இக்காரணங்களுக்காகவே
இன்வஸ்ட் இந்தியா அமைப்புக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மத்திய
வர்த்தகம் மற்றும் தொழிற்துறை, மத்திய தொழிற்துறை கொள்கை மேம்பாட்டு துறை ஆகியவற்றின் கீழ்
லாப நோக்கற்ற அமைப்பாக தொடங்கப்பட்டது தான் இந்த இன்வஸ்ட் இந்தியா அமைப்பு என்பது
குறிப்பிடத்தக்கது.
|
[A] தாதர் மற்றும் நாகர் ஹவேலி
[B] புதுச்சேரி
[C] டாமன் மற்றும் டையூ
[D] இலட்சத்தீவுகள்
ü
அக்.22-24 வரை “Reef for Life” என்ற கருப்பொருளுடன் இலட்சத்தீவுகளில் உள்ள பங்காராம் தீவில், பவழப்பாறைகளின்
நிலை மற்றும் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு (STAPCOR – 2018)
நடைபெற்றது. இது உள்ளூர் நிர்வாகத்தின் ஒருங்கிணைப்புடன் இந்திய விலங்கியல் ஆய்வு
நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ü
பவழத் திட்டுகளின் முக்கியத்துவத்தையும் அதன் பாதுகாப்பிற்கான
தேவையும் இந்த மாநாடு வலியுறுத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து,
குவைத், இத்தாலி, பிரான்ஸ், மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச்
சேர்ந்த சுமார் 150 பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
|
[A] இந்தியா
மற்றும் ஆப்கானிஸ்தான்
[B] ரஷ்யா மற்றும்
பாகிஸ்தான்
[C] அமெரிக்கா மற்றும்
இஸ்ரேல்
[D] இந்தியா
மற்றும் வங்கதேசம்
ü
ரஷ்யா
மற்றும் பாகிஸ்தானின் ராணுவ வீரர்கள் இணைந்து மூன்றாவது முறையாக ‘Druzhba (நட்பு) -III’ என்ற
கூட்டு போர்ப் பயிற்சியை தொடங்கியுள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில்
நடைபெறும் இப்பயிற்சி வரும் நவ.4 வரை நடைபெறும். இப்பயிற்சி கடல்மட்டத்தில் இருந்து
1400 மீ., உயரத்தில் உள்ள இடத்தில்
நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ü
இருநாட்டு
இராணுவங்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது, குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு
குறித்த துறையில் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது ஆகியவை 15 நாள் நடைபெறும் இப்பயிற்சியின்
நோக்கமாகும்.
8.எந்த நகரத்தில், ‘உத்பவ் உத்சவம்’ என்ற 15ஆவது சர்வதேச நடன விழா நடைபெற்றது?
|
[B] குவாலியர்
[C] கான்பூர்
[D] பாட்னா
ü
அக்.20-25
வரை மத்தியப்பிரதேசத்தில் உள்ள குவாலியரில், ‘உத்பவ் உத்சவம்’ என்ற 15ஆவது சர்வதேச நடன விழா நடைபெற்றது. இதனை
இந்தியாவுக்கான உஸ்பெகிஸ்தான் தூதுவர் ஃபர்ஹோத் அர்சீவ் தொடங்கிவைத்தார். நடன நிகழ்த்துநர்களுக்கு
ஒரு நல்வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதும், பல்வேறு நாடுகளின் தேசிய கலாசாரங்களை
அறிமுகப்படுத்துவதும் இவ்விழாவின் நோக்கமாகும். இந்தியாவை சேர்ந்த 25 குழுக்கள் தவிர பல்கேரியா, துருக்கி மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த நடனக்குழுக்கள்
இந்த நிகழ்வில் பங்கேற்றன.
|
[A] ரயில் 25
[B] ரயில்
18 (Train 18)
[C] ரயில் 28
[D] ரயில் 35
ü
நாட்டிலேயே
முதன்முறையாக, மணிக்கு
160 கி.மீ.,
வேகத்தில் செல்லக்கூடிய ‘ரயில் 18’ எனும்
அதி விரைவு ரயில் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்,
சோதனை ஓட்டத்துக்காக ரயில்வே வாரியத்திடம் அக்.29 அன்று ஒப்படைக்கப்படவுள்ளது. 80%
மூலப்பொருள்கள் உள்நாட்டிலேயே பெறப்பட்டு, இந்திய
தொழில்நுட்பத்தால் ரூ.100 கோடி செலவில் 18 மாத காலத்தில் இந்த ரயில்
தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ரயில் பொறி தனித்து இல்லாமல் பெட்டிகளுடன்
இணைக்கப்பட்ட அமைப்பாக இருக்கும்.
ü
30 ஆண்டு
பழமையான சதாப்தி அதிவிரைவு ரயிலின் வேகத்தைக் காட்டிலும் (130 கி.மீ.,) அதிக வேகம் கொண்ட இந்த ரயில் மூலம் 15% பயணநேரம் குறையும். இந்த ‘ரயில் 18’ ரயிலில் Wi-fi வசதியும்,
GPS அடிப்படையில் பயணிகளுக்கு
தகவல் வழங்கும் வசதியும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் அனைத்துப் பெட்டிகளிலும் CCTV
கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளின் கதவுகளும்,
படிகளும் தானியங்கி முறையில்
இயக்கப்படும்.
ü
இதில்
அதிநவீன நிறுத்துமுறை பொருத்தப்பட்டுள்ளது, அது அதிவேகத்தில் செல்லும்போது மிக
எளிதாக நிறுத்தவும், வேகமாக இயக்கவும் உதவும். சதாப்தி ரயில், 1988ஆம் ஆண்டில் அறிமுகப்ப –டுத்தப்பட்டது, இது தற்போது முக்கிய நகரங்களுடன்
மெட்ரோக்களை இணைக்கும் 20 வழித் தடங்களில் இயங்குகிறது.
10.பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லையை கையாளவும், தடுக்கவும், தற்போதுள்ள சட்டம் மற்றும் நிறுவன வரைமுறைகளை ஆராயவும்
அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவின் தலைவர் யார்?
|
[B] நிர்மலா சீதாராமன்
[C] ராஜ்நாத்
சிங்
[D] நிதின் கட்கரி
ü
பணிபுரியும்
இடங்களில் பாலியல் தொல்லையைக் கையாளவும், தடுக்கவும் தற்போதுள்ள சட்டம் மற்றும் நிறுவன வரைமுறைகளை
ஆராயவும், உள்துறையமைச்சர்
ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அரசு அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளது. இக்குழு
தற்போதுள்ள விதிமுறைகளை சிறப்பாக அமல்படுத்துவதற்கும்,
பணியிடங்களில் பாலியல் தொல்லை தொடர்பான
பிரச்சனை –களை சரிசெய்ய சட்டம் மற்றும் நிறுவன வரைமுறைகளை வலுப்படுத்துவதற்கும்
தேவையான செயல்பாட்டுக்கு பரிந்துரைகளை அளிக்கும்.
ü
இந்தப்
பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழு தேவையான
பரிந்துரைகளையும் திட்டங்களையும் முன்வைத்துக் காலவரம்புக்குள் அமல்படுத்தப்படுவதை
உறுதிசெய்யும். மேலும், பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லைக்கு எதிராகத்
தங்களின் புகார்களை எழுப்பும் வகையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்,
மின்னணு தபால்பெட்டியை அமைத்துள்ளது.
ü
‘SHe-Box’ என
அழைக்கப்படும் இந்தப் பெட்டியில் ஒருமுறை புகாரளிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட
அதிகாரிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட
நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வரைமுறைகள் கொண்டுவரப்படும்.
No comments:
Post a Comment