Current AffairsWinmeen Tamil News

Didymos சிறுகோளைத் தாக்கியது நாசாவின் விண்கலம்

Didymos என்ற சிறுகோளை மையமாகக் கொண்டு சுற்றி வரும் மற்றொரு சிறுகோளான Dimorphos-ஐ நாசாவின் DART (Double Asteroid Redirection Test) என்ற விண்கலம் தாக்கியது.

முக்கிய தகவல்கள்:

இந்த விண்வெளி பாறைகளின் சுற்றுப் பாதையை திசை திருப்புவதில் பணி வெற்றி பெற்றுள்ளது.

Kinetic impact நுட்பம் அல்லது  kick யுக்தி என்றழைக்கப்படும் யுக்தியை கையாண்டு இந்த சிறுகோளின் சுற்றுப்பாதையை மாற்றி பயணிக்க வைத்தது.

Kinetic impact நுட்பம் மூலம் பூமியைத் தாக்கவரும் விண்கற்களை அவற்றின் சுற்றுப்பாதையை தடம் மாற்றி பயணிக்க வைக்க முடியும்.

 600 கிலோ எடையைக் கொண்டிருந்த,ஆட்டோ-ரிக்ஷா அளவிலான DART விண்கலம், 5 பில்லியன் கிலோ எடை கொண்ட, ஒரு கால்பந்து மைதானத்திற்குச் சமமான அளவு  கொண்ட Didymos சிறுகோளை தாக்கியது.

 DART விண்கலம், மிக அதிக வேகத்தில் மணிக்கு 23,760 கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடியது.

இந்த விண்கலம் Dimorphos சிறுகோளைத் தாக்கி அதன் வேகத்தை மாற்றி Dimorphos கோளை நோக்கி வேகமாக செல்லும் படி செய்யும்.

இது சுற்றுப்பாதையின் காலத்தையும். அதன் முதன்மைக் கோளைச் சுற்றி வரும் காலத்தையும் குறைத்துள்ளது.

DRACO (Didymos Reconnaissance மற்றும் Asteroid Camera for Optical navigation) எனப்படும் உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா மூலம் சமீபத்திய மோதல் மற்றும் அதன் விளைவுகள் கண்காணிக்கப்படுகிறது.

டோஸ்டர் அளவிலான இத்தாலிய கியூப்சாட் விண்கலம், தாக்கத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த சிறுகோளை ஆராய பயன்படுத்தப்பட்டது.இப்போது சிறுகோளில் இருந்து 50 கிமீ தொலைவில் வட்டமிட்டு மோதலுக்குப் பிறகு வெளியேற்றப்பட்ட குப்பைகளின் குவியலை கவனித்து வருகிறது.

kick techniqueஇன் சிறப்புகள்:

kick technique நுட்பம் பூமியை நோக்கி பயணிக்கும் அபாயகரமான சிறுகோள்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதோடு, விண்வெளியில் கனிமங்களை கண்டுபிடிக்கும் சாத்தியத்தையும் வழங்குகிறது.மிகப்பெரிய சுற்றுச்சூழல் அழிப்புடன் அரிய பூமி கனிமங்கள் வெட்டப்படுகின்றன. சுற்றுசுழல் மாசுபாட்டிற்கு அதிக விலையை நாம் கொடுத்து வருகிறோம் என்பதால் விண்வெளியில் நடத்தப்படும் இந்த கனிம தேடல் நல்ல தீர்வைத் தரும். இந்த அரிய கனிமங்கள் விண்வெளியில் இருந்து பெறப்படுவதன் மூலம் மின்சார வாகனம், சோலார் பேனல்கள், காற்றாலை விசையாழிகள் மற்றும் மின்சேமிப்பு சாதனங்கள் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்களை உருவாக்க முடியும்,

NASA’s DART hits asteroid

Key facts

  • DART (Double Asteroid Redirection Test) spacecraft hit the asteroid Dimorphos, which is orbiting around primary asteroid Didymos.
  • The mission has succeeded in deflecting the trajectory of the pair of space rocks.
  • The objective of this mission was to change the path of Dimorphos using the kinetic impact technique or kick technique.
  • The kinetic technique has the potential to prevent large asteroids from hitting the Earth by changing their trajectory.
  • While the auto-rickshaw-sized DART spacecraft weighed just 600 kg, Dimorphos, with the size equivalent to football stadium, is approximately 5 billion kg in mass.
  • The tiny DART spacecraft was able to crash at a very high speed of 23,760 km per hour.
  • This momentum was able to change the angular momentum of Dimorphos, making it speed up and move closer to Didymos.
  • This has reduced the orbital period and the time taken for Dimorphos to revolve around the primary asteroid.
  • The recent collision and its consequences are currently being observed by a high-resolution camera called DRACO (Didymos Reconnaissance and Asteroid Camera for Optical navigation).
  • A toaster sized Light Italian CubeSat for Imaging of Asteroids (LICIACube), which was deployed two weeks before the impact, is hovering 50 km from the asteroid. It is currently observing the plume of debris ejected after the collision.

Significance of kick technique

The kick technique, besides providing defence against fatal asteroids travelling towards the Earth, also provides a potential for space mining. Rare earth elements are mined with a huge environmental impact. High penalty for polluting can make space mining a viable solution in the future. Kick technique can be used to move small asteroids into convenient positions for space mining. Rare earth elements are critical for the adoption of renewable energy technologies like electric vehicle, solar panels, wind turbines and energy storage devices.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!